Tuesday 21 May 2019

Friday 22 February 2019

மெய் எழுத்துகள் எழுதும் முறை

மெய் எழுத்துகள் எழுதும் முறை, சிறுவர்கட்கு அதை கற்றுக் கொடுப்பது குறித்து காணலாம்.


மாண்டிசரி கல்வி முறையில், ஆங்கில எழுத்துக்களை கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கையில், எளிமையான எழுத்துகளை கற்பித்து விட்டு, அதன் பின் மற்ற எழுத்துகளை கற்றுத் தருகிறார்கள். பின், இதனை அடிப்படையாகக் கொண்டு மற்ற எழுத்துகள் கற்பிக்கப் படுகின்றன.

கனடாவின் பீல் கல்வி மாவட்ட வாரியத்தால், பன்னாட்டு மொழிகளை கற்றுக் கொள்ள நல்லதோர் வாய்ப்பினை வழங்கும் வகையில், வாரா வாரம் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. அங்கு தமிழ் கற்றுத் தருகையில், முதலில் அவர்கள் சொல்லிக் கொடுத்த எழுத்து "ட".





இவை தான் முதன் முதலில், எழுதப் பழகுகையில், மாணாக்கருக்கு கற்றுத் தரப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, மற்ற உயிர்மெய் எழுத்துக்களை எழுதும் முறையை கீழே காணலாம்.




 
























தமிழ் மாதங்கள்

 தமிழ் மாதங்களை எளிமையாக கற்க பாடல் வடிவில்.



லில்பர்ன் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. பத்மா, திருமதி. தீபா அவர்களுக்கு நன்றிகள்.

மெய் எழுத்துகள்

மெய் எழுத்துக்களை எளிமையாக குழந்தைகள் நினைவில் கொள்ள பாடல் வடிவில்


முன்னுரை

தமிழ் மொழியை புதிதாக கற்கும் குழந்தைகட்கு சொல்லிக் கொடுக்க எடுக்கும் சிறு சிறு முயற்சிகளின் தொகுப்பாக இந்த வலைப்பூ இருக்கும்.

கருத்துகள், எளிமையான வழிமுறைகள் வரவேற்கப் படுகின்றன.


நன்றி.